பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாவது காட்சி

இடம் தோட்டம். நேரம் : காலே. கதையுற்ருர் : மன்னர், அமைச்சர், குள்ளப்பன். (மன்னரும் அமைச்சரும் பேசிக் கொண்டே வருகி ருர்கள். குள்ளப்பன் வருகிருன்) : ఇr மன் குதி மன்சூ ! வணக்கம். அமை : என்ன செய்தி வில்லப்பன் ஓடி விட்டாகு ? குள் : அதுதான் இல்லை! அவன் கவலையற்று -f ளான், அவன் போவதாக இல்லை. என்ன ஜயா துணைக்குக் காவலர்களை வைக்க வில்லை ' என்று அதட்டிக் கேட்கிறன். சாப்பாட்டு நேரம் வந்ததும் சமையலறைக்குப் போய் விடுகிருன். உரிய உணவுகள் இல்லையேல் கொட்டம் போடு கிருன். எங்களால் சமாளிக்க முடியவில்லை. மன் : ஆள் பொல்லாதவன் போல் இருக்கிறதே ! என்ன அமைச்சரே ? . o - ! அமை : உம் ......... (கொஞ்சம் சிந்தனை செய்து) சரி, மன்னவரே இப்படித்தான் செய்ய வேண்டும். நம் நாட்டுக்கு வேற்று நாட்டு மன்னர் வருகை தரும்