பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - நகைச்சுவை

வியா அடடா! வாருங்கள் ஐயரே! எங்கே இப்படி: என்ன செய்தி ? (மனைவியைப் பார்த்து) இந்தா அந்த நாற்காலியை எடுத்துப் போடு ! அர: இல்லை ...... இருக்கட்டும் ! ஒரு சிறிய செய்தி. வியா : என்ன , என்ன சொல்லுங்கள் ; என்ன - செய்தி ?, * : * -

அர: உங்கள் மருமகன் இருக்கின்ருனே............ செவி : அப்படிச் சொல்லுங்கள் 'உங்க மருமகன்' என்று. அர : நான் நேற்றுப் பெருமாள் கோயில் பக்கமாகக் கையைத் தூக்கித் தொழுது கொண்டே வந்தேன். உங்கள் மருமகன் இருக்கிருனே...... * * * வியா நிறுத்துமையா ஐயர். என்ன அடிக்கடி மரு

மகன் போடுகிறீர்? செய்தியைச் சொல்லுமையா. செவ் , போட்டால் என்ன ? வியா : இங்கே பார்......... பேசாமல் இரு ஆமாம். அர எல்லாம் கிரகக் கோளாறு, உங்களுக்குள்ளே சண்டை எதற்கு ? அந்தக் கதிரவன் இருக் கிருளே, நான் பெருமாளேச் சேவித்துக் கொண்டே நடக்கும்போது எதிரே வந்தவன் என்னைப் பார்த்து வணங்கிளுள். குழந்தை மரியாதை செய்கிருனே என்று நினைத்து என்னப்பா செய்தி என்றேன். அதற்கு அவன் நீங்கள் என்னைப் பார்த்து வணங்கினீர்கள் நானும் வணங்கினேன்- என்று கிண்டலாகப் பதில் கூறிவிட்டுப் போகிருன். அதை உங்கள் காதிலே போட்டு வைத்தேன். நான் வருகிறேன். - வியா: உம்...வாருங்கள். நான் கவனித்துக் கொள்

கிறேன். அவன் காலிப் பயல்.