பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நகைச்சுல்ை சிடம் (காதில் ஏதோ சொல்கிறன்) சரி, நான் வருகிறேன். . . . . . . . s

(வியாழனுர் வருகிருர்) வியா : என்னடா, மாப்பிள்ளை சனி நிறைமதி *「薄 கத்தைப் பார்த்தாயாமே எப்படி இருக்கிறது ? சனி (தனக்குள் அப்படியே செய்திடலாம்) ஆமாம்,

மாமா பார்த்தேன். வியா எப்படி இருக்கிறது? . - - - . சனி நல்ல சாதகந்தான், நல்ல அமைப்புதான். ஆளுல் பாருங்கள்........ - । - வியா என்னடாப்பா, சொல்லு என்ன ஆளுல் ? சனி: ஒன்றுமில்லை. ஒரே ஒரு சின்னக் களங்கம்

மாமா என் மெலே சினந்து கொள்ளக்கூடாது. ஏனென்றல் நமக்குள் நாம்தானே. வெளிப்படை பாய் மறைக்காமல் சொல்கிறேன். பெண்ணுக்குக் கடுமையான செய்வாய்த் தோசம். திருமணப் பந்தலிலேயே மாப்பிள்ளையை முறித்துப் போட்டு, விடும். . வியா , ஆ | ஆ | என்ன இது? என்னப்பா இப்படிச்

சொல்கிருய் - சனி : கலங்காதீர்கள் என்ன ெ

அமைந்திருக்கிறது. வியா என்னப்ப சனி, நான் என்னென்னவோ நினைத்திருந்தேன். இப்படி இருக்கிறதே! ஏனப்பா கணக்கெல்லாம் சரியாகப் பார்த்தாயா? ஏத்ாவது விட்டு, கிட்டு இருக்கப் போகிறது. - சனி தாளு விடுவேன், திட்டம் போட்டு. * * * : * பார்த்துச்

சொல்லி யிருக்கிறேன்.

சய்வது ? அப்படி