பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

то நகைச்சுவை ஆமை அதை நான் சொல்லக்கூடாதையா. பெரு : ஆமாம். ஆமாம்.ம.ந.ந்.தே.போனேன். என் பெயர் ஏ. எம். பெருமாள். அதாவது எ.ம. பெருமாள். எம பெருமாள் பெயருக்கேற்ற செயல்: சரி..மேலே வேலை இருக்கிறது எனக்கு...மறந்தே போனேனே. ஒய் கணக்கர்: கணக்கன் பெரு தீர்ப்பெல்லாம் எப்படி : கண: என் வாயால் சொல்லக்கூடியதா என்ன : பெரு சொல் அப்படி கன : ஒன்றுமட்டும் பொருத்தமாக அமைந்திருந் தால், சிறிதளவாவது நேர்மையாக முடிந்திருக்கும். பெரு என்ன அப்படிச் சொல்லி விட்டாய் ?...و... நடுவிலே ஒரு முறை பால் குடிக்க மறந்தே போனேன், அதைத்தானே சொல்கிருய் ? கன அதோடு வேருென்றையும்தான் சொல்கிறேன். பெரு ஆம் ஆம் இப்போது கோட்டைக் கழற்ற மறந்து விட்டேன். . . . . . - கன : இந்த மறதிக்கெல்லாம் முடி சூட்டியது போல ஒன்றை மறந்து விட்டீர்கள். . . . . . - பெரு : என்னப்பா அது ? கன : அதாவது வழக்குகளை யெல்லாம் வரிசையாக எழுதித் தண்டனைகளையும் நேர். நேராக எழுதும் பொழுது முதல் குற்றத் தண்டனையை எழுத மறந்து விட்டீர்கள். அதனுலே முதல் குற்றம் ஒன்றுமில்லாமலேயே ஆகிவிட்டது. இரண்டாவது வழக்கு விடுதலையாக வேண்டியது துரக்குத், தண் டன. . இப்படிச் சிறு சிறு மாறுதல்கள். -