பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

喂ö நீக்கச்சுல்

பெரு ஆமை அஞ்சல் எல்லாம் அப்படியே அடுக்கி

எடுத்துப் போ. :(மாயூரத்துக்கு எழுதியதை அனுப்

பாமல் தன் நினைவுக்கு எழுதிய குறிப்பென்று, மறதி

யில் மயங்கி ...... அதை மட்டும் தனியே எடுத்தும்

கொண்டு) ...... ஆ இது என் நினைவுக்கு எழுதி யதல்லவா? மறந்து விடுவேன் இருக்கட்டும்.

. (ஆமை அஞ்சல்களைப் போட்டுவிட்டுத் திரும்பு

கிருன்.) , r g

  • : ஐயா பெரு நாளைக்கு ஏற்பாட்ேடு இருக்கிருயா? .தன : இருக்கிறேனய்யா .. . - . . . . ஆமை : தலையை வலிக்கிறது என்றீர்களே 'ஊருக்குப் போக முடியுமா ஐயா ! ‘. . or

பெரு : ஆமாம்....... ஊருக்குப் போகத்தான் முடியாது.

மறந்தே போனேன்.

கண் : வருகிறேனென்று எழுதி விட்டீர்களே.

பெரு ஆமாமப்பா. அதையும் மறந்து போனேன்

கட்டாயம் போய் ஆக வேண்டுமே ...... ஏய் ஆமை' அஞ்சலை யெல்லாம் பெட்டியில் போட்டு விட்டாயா?

ஆமை ஓ ... போட்டு விட்டேன் ஐயா ! எள்ளென்று கேட்டால் எண்ணெயே கொண்டுவர மாட்டேனு என்ன ?

பெரு அட மண்டு : நான்தான் எதையும் மறந்து போவேனே. சிறிது நேரம் காத்திருந்து கேட்டு விட்டுப் போகக் கூடாதா? இப்போது என்ன செய்வது ?