உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நச்சுக் கோப்பை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநிதி சாந்: ஆ! அண்ணா! எனக்காக இறந்தீரா? எனக்காக மடிந்தீரா? இருந்திங்கே அநீதியிடை வாழவேண்டாம். இறப்புலகில் இன்பங்கொள்வோம். இதோ! வருகிறேன் (கத்தியை எடுத்து ஓங்கல்) ரகா: (ஓடிவந்து) வேண்டாம்! வேண்டாம்!! நானும் உயிரைப் சிவ : வேண்டாம். இந்தக் கத்தி உன் போக்கவேண்டாம். சமுதாயத்தின் அறியாமையைப் பொசுக்க இந்தக் கத்தி பயன்படட்டும். பழனியின் ரத் தத்தில் உங்கள் வாழ்க்கையைத் துவக்கி வைக்கிறேன். வாழ்க தமிழ்! வாழ்க திராவிடம்! 4063 முற்றும் ராஜன் எலக்டிரிக் பிரஸ், சென்னை 1.