உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 37.

இடம்:

கால்ம்: கள்ளிரவு.

(மாறுவேடத்தில் நகர்வலம் வந்த மன்னன் வித்தியா வதியின் பாடல் கேட்டுச் சு ைவ த் து வசமிழக் கிருன்)

சீலாதி மன்னர் பெரும: வாரும், வாரும் நாம் போய் விடுவோம்!

கங்தி: மாளிகைக்குள் தானே? வாரும் போ வோம்:

சீலாதி. (தடுத்து) கில்லுங்கள்! நாம் அங்கே போகக் கூடாது: வங்த வேலையைப் முடிப்போம் வாருங்கள்! -

கந்தி: அமைச்சரே! பைங்தமிழ்ப் பரீடலே நீரும் தானே கேட்டீர்? எவ்வளவு இனிப்பான கற்பனே! எத்தகைய பாவ பூர்வமான கவிதை: ஆ.கா! அந்தப்பாவையின் குரலிலே பொங்கி எழுந்த விரக தாபம் என் இதயத்திலே புயலையல்லவோ கிளப்பி விட்டது.செங்தமிழ்ப் பாடலின் இன்பச்சுவை என் சிங்தையைப் பற்றி இழுக்கிறதே! போவோம் வாரும்! இன்னும் பாடச்சொல்லிக் கேட்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/155&oldid=671918" இலிருந்து மீள்விக்கப்பட்டது