இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
67
மைத் ; (வெளிப்படையாக) என்ன சொல்லுகிறீர்? விக்ர : அப்படியே செய்து முடிக்கிறேன் சுவாமி ! (முரசு, தாரை, எக்காள ஒலி கேட்கிறது) !
விக்ர - அதோ முரசொலி கேட்கிறது ! படை
புறப்பட ஆயத்தமாகி விட்டது ! நான் வருகிறேன். வணக்கம் !
(வணங்கிச் செல்கிருன்.