பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 141 2ア 2E 2Գ B பாக்கிரு லய்யித் இதயங்களுயர் ஸ்ாதத்துனா ஸய்யிது அஹ்மத் இவர்களுக்குயிர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் நீதமுயர் ஷம்சுத்தீன் மக்கீ வ முஜாஹிர் நிறைமணிகள் ஸய்யித் ஹ-லைன் ஸய்யிது தாஹிர் இறைநேசர் முஹ்யித் தீன்மகிபர் நற்கலை மாஹிர் மறை போதகராம் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் சாந்தமிகும் நாயகிகள் Z B F ஜைனபு சப்ரா F எலய்யிதத்து பாத்திமா உயர் ஸய்யிதா ஸாரா சந்ததமும் இவர்களுக்கு B சோபனம் புஷ்ரா சன்மார்க்க ஒளி ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் அன்புடையோர் ஸய்யித்ஹசைன் அருங்குண மருவி அகம் தெளிந்து பண்புயர்ந்த B அமீருல் பத்வி

  • F அறிவுமிகும் மேதை பக்கீர் அப்பா நலம் மேவி அருள் சுரக்கும் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ்