பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 ஏர்வாடி புனித செய்யிது சுல்த்தான் இப்ராஹீம் ஷஹீது (வலி) அவர்களது அடக்க விடம். இங்கு உள்ள பாரசீக மொழி கல்வெட்டின் வாசகத் தின்படி, இந்தக் கட்டுமானத்தை கி.பி. 1772 - கி.பி. 1775 - க்கும் இடைப்பட்ட காலத்தில், ஆற்காடு நவாப் வாலாஜா முஹம்மது அலி சாகிப் அவர் களது தளபதி இப்திகார்கான் என்பவரால் அமைக்கப்பட்ட தாக அறிய முடிகிறது. S.M. கமால்