பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅC) 22) 23) 24) 25) 26) 28) 29) 3O) 31) 32) நபிகள் நாயகம் வழியில் சபதி நரபதி சேது செம்பி வளநாடன், வேதியர் காவலன், கொலு மீதி கொண்டு குவலையாங் காத் தவன், சேது மூல ரெட்சா துரந்தரன், தேவி நகராதிபன், துரகரேவேந்தன், துலுக்கா தள விபாட ன் சோடச மகாதான சீலன், பஞ்சகால பயங்கரன் பஞ்ச பானா அவதாரன் பஞ்சவற்ன ராவுத்தான். முண்டன் படைக்குங் குடைக்கும் ஒடாத கண்டன், ராமனாத சுவாமி பறுவதவற்தினி பாதரவிந்த சவிதன், தனுக்கோடி காவலன், திலத நுதல் மடமாதர் மடலெளுது புயசு முகன், இயலிசை நாடக முத் தமிளறிவாளன், அனகன் அதிவீரன், அகளங்கள் அதிசெயன் புவனேக வீரன், மருவலர் கெசசிங் கம் விருதான் வலியச்சருவி வளியில் கால்நீட்டி துட்டர் கொட்ட மடக்கி பட்டமானங் காத்தான். பகை மன்னர் கற்ப கெருடன், பரதள விபாடன் பனுக்கு வார் கண்டன், பரராச சிங்கம், தாலிக்கு வேலி. தெஷண சிங்காசனாபதி, மனுநீதி மன்னன், செகராசர் பணியாதன், அன்னதான சோமன், அம. லன், அம்போடு கடாட்சன், தற்மபரிபாலனன், கற்பன், பாஷா துரந்தரன், சங்கீத சுவாமி பறு. வதவற்த்தினி நாயகி ராமநாதசுவாமி கருணா கடாட்சன பரிபூறன. கீர்த்திப் பிறதாபன், பூரீமது இ