உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 தான்பெற்ற பிள்ளைகளில் ஆணுக்குப் பெண்ணைத் தாழ்வாக எண்ணுவது சரியல்ல சமமாய் தான்மதிக்க வேண்டும் தரும் கல்வியிலும்; செல்வம் தன்னிலுமே தக்கநிலை அவர்பெறுதல் வேண்டும் ஊன்சுமந்த உலகினரே றும் உணர்கஇதை என்றே உரைசெய்த மக்காநகர் தனில்பிறந்த வள்ளால் வான்கவித்த மண்டலத்து மக்களுய்ய நாளும் மகிழ்ந்துழைத்த முஹம்மதரே வாழியரோ வாழி.