உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அன்பில்லா நெஞ்சமுள்ள மானிடர்பால் இறைவன் அன்புகொள்ளான் ஆதலினால் மானிடரே நீங்கள் அன்புசெய்வீர் மக்களிடம் மனைவியிடம் பெற்றோர் அண்டைஅய லாளரிடம் ஏழையரி டத்தில் நண்பரிடம் அன்புகொளல் நல்லோரிடம் அன்பு நாளெல்லாம் கொள்கவென நல்லுரைகள் கூறி என்புருக ஆண்டவன்பால் அன்புசெய்தி ருந்த இனியவரே முஹம்மதரே குத் வாழியரோ வாழி.