இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
88 ஆடையின்றிக் கஃபாவை சொ ஆண்களுடன் பெண்கள் அணியணியாய்ச் சுற்றியதை விட்டுவிடச் செய்தீர் பாடுகின்ற பாட்டுகளில் பேசுகின்ற பேச்சில் படர்ந்திருந்த ஆபாசம் தனைவிடுக்க வைத்தீர் ஆடுகின்ற ஆட்டமொடு மென்கலைக ளெல்லாம் ஆகாது நன்நெறியாய் கேடறியாச் சிந்தையுள நீக்கிடுக என்றீர் ஆண்டவனின் தூதே கீர்த்தியுள முஹம்மதரே வாழியரோ வாழி.