இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
6
எல்லாரும் ஓர்குலத்தார்
இஸ்லாமவர் மார்க்கம்
இறைவனுமே ஒன்றாவான்
உருஅவனுக் கில்லை
பொல்லாங்கு பொய்யுரைகள்
பிழைப்பட்ட வாழ்க்கை
போதையுடன் விபச்சாரம்
போக்கலிறை நெறியாம்
கொல்லாமை சான்றாண்மை
கொண்டொழுகல் வேண்டும்
கொடுக்கலின்றி ஏற்பதனை
விட்டிடுவீர் என்ற
நல்லவரே சாந்திமதம்
தந்தவரே யிறுதி
நபியான முஹம்மதரே
வாழியரோ வாழி.