உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 இல்லார்க்காய்ப் பொருளீட்டல் இவ்வுலகந் தன்னில் என்றென்றும் சுற்றத்தார் தங்களையா தரித்தல் வல்லவனின் பெயர்நினைந்தே நொந்துகெட்டார் தம்மை வாழவைக்க முயன்றிடுதல் வாழ்நாளில் வந்த செல்வமிலா விருந்தினரை உபசரித்துப் பேணல் சிறுமையுற்றுக் கலங்குவோரைக் கைகொடுத்துக் காத்தல் நல்லவனின் தூதரேநீர் கைக்கொண்ட நியதி நாயகமே முஹம்மதரே வாழியரோ வாழி.