இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15 ஏழையென வாழ்ந்திடவும் இறக்கும்போதி லுமே ஏழ்மையிலே இறந்திடவும் இருக்கும்வரை என்றும் ஏழையரின் தோழரென இடுகின்ற யிறுதித்தீர்ப் வாழ்ந்திடவும் இறைவன் பன்றைக்கும் என்றும் ஏழையரின் உடனிருக்க அருளும்படி வல்லோன் இடத்தினிலே வேண்டுதல்செய் தவனருளைப் பெற்ற ஏழையரின் துயரறிந்த மறையவனின் தூதே ஏற்றமிகும் முஹம்மதரே வாழியரோ வாழி.