இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18 யாதிஸ்லாம் என்றோர்க்குப் பசித்தோருக் குணவும் இன்சொல்லும் ஆகுமெனச் சுருக்கியுரைத் திட்ட ஆதியிறை வன் தூதே இன்சொல்பு கன்றே பசித்திருந்த வள்ளால் அரும்பசிக்கு ணவளித்துப் போதிப்பைச் செயல்படுத்திப் பிறருக்குரைத் திட்ட பேசரிய பெரியவனின் தூதுவரே யாவும் ஓதிடாது ணர்ந்தவரே உத்தமரே அன்பின் உருவான முஹம்மதரே வாழியரோ வாழி.