இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
47 உண்மையான மேன்மகன்தன் வாழ்நாளில் பிறரை உள்நோக்கம் பேசுகின்ற குணமில்லான் காண்க உண்மையான மேன்மகன் தன் வாழ்நாளில் பிறரை ஒருபோதும் சபித்திடுதல் செய்திடவே மாட்டான் உண்மையான மேன்மகன் தன் வாழ்நாளில் என்றும் நடந்திடவே மாட்டான் ஒழுக்கநெறி தவறும்படி கண்ணுள்ளார் கண்டிடுக என்றுரைத்த எங்கள் கருணைமிகு முஹம்மதரே வாழியரோ வாழி.