பக்கம்:நமது உடல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 நமது உடல் தையும், மூச்சுக்குழல் வழியாகக் காற்று செல்வ தையும் கவனியுங்கள். உணவு விழுங்கப்பெறுங் கால் குரல்வளைமூடி குரல்வளைக் குழியை மூடிக் மூக்கறை; முன்தொண்டை; குரல்வளை மூடி; உணவு செல்லும் பாதை: குரல் மடிப்பு; குரல்வளை: மூச்சுக் குழல் படம் 59 : மூக்கின்வழியாகக் காற்று உட்செல்வதை விளக்குவது குறிப்பு : மூச்சுக் குழல் மார்பின் முன்புறமும், உணவுக்குழல் அக்குழலின் பின்புறமும் உள்ளன என்பது அறியத் கொள்கின்றது என்பதை முன்னர் விளக்கியுள் ளோம். அதனே ஈண்டு நினைவு கொள்ளுங்கள். z. மூச்சுக்குழல் இரண்டு கிளைகளாகப் பிரிந்து வொன்றும் ஒவ்வொரு நுரையீரலினுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/139&oldid=773534" இலிருந்து மீள்விக்கப்பட்டது