பக்கம்:நமது உடல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 - நமது உடல் நுழைகின்றது. ஒவ்வொரு கிளேயும் மூச்சுக் S&Mr$Slpsð (BRoNCHIAL TUBE) Gr6öT D) e) 1gptöJSLr பெறுகின்றது (படம்-60). ஒவ்வொரு மூச்சுக் கிளேக் குழலும் மேலும் பல சிறிய கிளேகளாகப் பிரிந்து இறுதியில் மிக நுண்ணிய இரத்தக் குழல் கள் போலாகின்றன. இதில் மிகச் சிறிய பகுதிகளே (மூச்சுச்) சிற்றறைகள் ஆகும். சிற்றறைகளே யுண்டாக்கும் இழையங்களில் இரத்தத்தின் நுண் னிய மாய்குழல்களும் வடிகுழல்களும் பரவி யுள் ளதைப் படத்தில் (படம் - 61) உற்று நோக்கி அறிந்து கொள்ளுங்கள். காற்றிலுள்ள உயிரியம் பாய்குழல் சுவர் களின்மூலம் செவ்வுடலிகளுடன் ஒன்று சேர் கின்றது. கரியமிலவாயு வடிகுழல் சுவர்களின் மூலம் கடந்து சென்று நுரையீரல்களிலுள்ள காற்றுடன் கலக்கின்றது. இந்தச் செயல்களைப் படம் (படம்-62) விளக்குகின்றது. நாம் உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிரியம் இதயத்தி லிருந்து வரும் இரத்தத்திலுள்ள இரத்த அணுக்க ளுடன் கலந்து அவற்றைச் செங்கிறமாக்குவதை உற்று நோக்கி அறியுங்கள். நமது சுவாச உறுப்புகளின் அமைப்பினைப் போன்றதோர் அமைப்பினை நீங்கள் செய்து பார்க்க ாம். ஒரு மணிச் சாடி, சாடிக்குப் பொருங்தும் ஒற்றைத் துவாரமுள்ள தக்கை அடைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/141&oldid=773537" இலிருந்து மீள்விக்கப்பட்டது