பக்கம்:நமது உடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புகள் 27. முதுகெலும்புத் தொடர் படம் 11 முதுகெலும்புத தொடரினை விளக்குவது நா அடி எலும்பு (HYorD BONE) என்று வழங்கப் பெறுகின்றது. முதுகந்தண்டு நடுவில் தொளை யு ள்ள உருளை வடிவான இருபத்தாறு எ லும் புக ளா லானது. இந்த எலும்புகள் முள் Gsarsy1údl 13, a (veRtIBRAE என்று வழங்கப்பெறும். விரிந்த நிலையிலுள்ள 8 என்ற ஆங்கில எழுத்துப் போன்ற விறைப்பான கம்பியொன்றில் இருபத் தாறு நூற் கண்டுகளைக் கோத்தால் எப்படி யிருக் குமோ அப்படி முதுகங் தண்டு இருக்கும் என்று சொல்லலாம். படத்தை (படம்-11) உற்றுநோக்கி முதுகந்தண்டின் அமைப் பையும் முள்ளெலும்பின் அமைப்பையும் கன்கு அறிந்துகொள்ளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/35&oldid=773589" இலிருந்து மீள்விக்கப்பட்டது