உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது கோரிக்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அந்த அடிப்படையில் ராஜமன்னார் குழுலின் அறிக்கை பற்றி நாம் நீண்டதொரு விவாதம் நடத்தி விட்டு உறுப்பினர் கள் தருகின்ற நல்ல நல்ல கருத்துக்களை எல்லாம் சேர்த்துத் தொகுத்து அவைகளை யெல்லாம் முன்வைத்து அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் அதைப்பற்றி ஆலோசித்து அவைகளையெல்லாம் நாம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இந்த வகையில் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, மற்றும் கூறப்பட்ட பல்வேறு விஷயங்களுக்கு இந்த அரசின் சார்பில் அவைகளுக் கெல்லாம் நல்ல நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்ற உறுதியினை அனைவருக்கும் அளித்து இந்த விவாதத்தில் பங்கு கொண்ட உறுப்பினர் அனைவருக்கும் நன்றி கூறி, இந்த அளவில் விடைபெறுகிறேன். SA PURRIC LIBRA 19FEB1972 MARRAS தமிழ்நாடு அரசினர் அச்சகம், சென்னை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_கோரிக்கை.pdf/53&oldid=1705314" இலிருந்து மீள்விக்கப்பட்டது