உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது கோரிக்கை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது கோரிக்கை சட்டப் பேரவையில் முதல்வர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ! ஆளுநர் பெருமகனார் அவர்கள் சட்டப் பேரவை, சட்ட மேலவைக் கூட்டுக் கூட்டத்திலே ஆற்றிய உரையினையொட்டி இந்த மாமன்றத்தில் இதுவரையிலும் நிறுவனக் காங்கிரஸ் கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் தங்களுடைய துக்களை அறிவித்திருக்கிறார்கள். ஆளுநர் 49 அவர்களுடைய உரையின் F F நமது முப்படையினரின் கருத் தொடக்கத்தில், வீரதீரத்தாலும், நமது பிரதம மந்திரி அவர்களின் ஒப்புவ வமையற்ற பதட்டமடையாத தகைசால் தலைமை காரணமாகவும், நமது வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தது" என்று போரின் குறித்துப் பொறுப்போடு குறிப்பிட்டிருக்கிறார்கள். நாம் ஆனால் நம்முடைய காங் கிரஸ் கட்சியின் தலைவர் திரு பொன்னப்ப நாடார் அவர் கள் பேசிய பொழுது இதிலே நாட்டின் பிரதமர் திருமதி இந்திரா காந்தியையும் தமிழ் நாட்டு முதலமைச்சரையு குறிப்பிட்டிருப்பது வரவேற் கத்தக்கதுதான் என்றாலு ம் இப்படியெல்லாம் னாலிட்டி கல்ட் வளர்க்கப் படக்கூடாது என்று தெரி வித்தார்கள். , பர்ச ஒருவேளை இதனை யொட்டித்தானோ என்னவோ நேற்று முன்தினம் நடை பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முப்படைத் தளபதிகளுக்கும் வீரர்களுக்கும் மாத்திரம் பாராட்டுத் தெரிவிக்கப் பட்டு, இந்திய அரசாங்கத் முடிவு திற்கு என்று மட்டும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டு, பிரதமர் திருமதி திரா காந்தி அம்மையாருடைய பெயரும், பாதுகாப்பு அமைச்சர் போன்றவர்களுடைய பெயரும் விடப்பட்டு இருக்கிறதோ என்று நான் கருதுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_கோரிக்கை.pdf/6&oldid=1705267" இலிருந்து மீள்விக்கப்பட்டது