உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது நிலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தமது தோல்வியை எதிர்த்து, தான் வழக்குத் தொடரப் போவதாக வந்துள்ள செய்தியை மறுத்து நாவல் டாட்டா அறிக்கை ஒன்று விட்டுள்ளார். 1911 அந்த அவர் அறிக்கையில் தெரிவித்துள்ள கருத்துக்களாவன 'நான் தேர்தல் முடிவை எதிர்த்து மனு எதையும் தாக்கல் செய்ய விரும்ப வில்லை. அவ்வாறு ஒரு போதும் யோசித்ததும் இல்லை. நான் வழக்கா டப்போவதாக வந்து ள்ள செய்தி குறும்புத் தனமானது. வாக்குச் சீட்டுகளில் ரசாயன பயன்படுத்தப் மை பட்டது எனும் புகார் கள் நெருங்கிய தொடர் பில்லாதவை ; கற்பனை யானவை. ரசாயன மர்ம மை பயன் படுத்தப்பட்டது, விசேஷ வாக்குச் சீட்டுகளிருந்தன என்ற புகார்களெல்லாம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் நான் சுமார் 20,000 வாக்குகளைத் தான் பெற்றிருப்பேன். நீரிலிருந்து வெளியே தூக்கிப்போட்ட மீன் போலாகி விட்டேன். மீண்டும் தண்ணீருக்கே போக விரும்புகிறேன். மக்களின் தீர்ப்பை எவ்வளவு மிகுந்த பெருந்தன்மை யோடு அவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்பதற்காகத் தான் நான் இவைகளை எல்லாம் எடுத்துச் சொல்லுகிறேன். தெளிவான தீர்ப்பு 66 அதே போல் மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆர்.டி. பார்த்தசாரதி அவர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு மக்கள் பெருவாரியான ஆதரவு தந்ததால் அதன் முற்போக்குக் கொள்கையில் மக்கள் தங்கள் நம்பிக்கையைத் தெரிவித்தனர் என்பது நிரூபணமாகிவிட்டது. இந்திரா காந்தியின் தலைமைக்கு மக்கள் பெருவாரியான ஆதரவு அளித்தனர். ஜனநாயகவாதி என்ற முறையில் மக்கள் தீர்ப்பை நான் ஏற்கிறேன் என்று கூறியுள்ளார். அந்தக் காங்கிரசிலிருந்து கூட அவர் வெளி யேறியிருக்கிறார். அவரோடு சிலரும் சென்றிருக் கிறார்கள். வேறு ALMARA FURNS LIND

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/5&oldid=1705320" இலிருந்து மீள்விக்கப்பட்டது