உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது பிற்போக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும்‌ இலக்கியமும்‌

29

கணத்தில்‌ தெரிர்துகொண்டுவிடலாம்‌. ஜெர்மனியிலோ ௮ல்லது வேற்று நாடுகளிலோ அச்சடிக்கப்பட்ட படங்‌ களை, அக்நிய நாடுகளிலிருந்து

இறக்குமதி

செய்யப்‌

பட்ட சட்டங்களால்‌ அணைத்து, அவற்றை அயல்‌ $தசங்களிலிருந்து வருகிற ஆணிகளிலே மாட்டி, வீட்டை கிரப்பிவிடுகிறோம்‌. மது தெய்வதேவா இகளை யும்‌, கமது முன்னோர்களையும்‌ அக்நியர்கள்‌ எந்தவித மாக உருவப்படுத்திக்‌ காட்டுகிறார்களோ அந்த வித மாக அவர்களை காம்‌ கண்டு வழிபடுகிறோம்‌. ஈமது பூஜை அறைகளில்‌ மூர்த்தீகரித்துக்கொண்டிருக்கும்‌ விக்கிரகங்கள்கூட,

லிருந்து

பெரும்பாலும்‌, அக்கிய விநாயக

எழுந்தருளியவைதான்‌.

காடுகளி

சதுர்த்தி,

கோகுலாஷ்டமி, ராம நவமி முதவிய தினங்களில்‌ காம்‌ முறையே வழிபடும்‌ கணபதியும்‌, கிருஷ்ணனும்‌, ராம

னும்‌ நமது காட்டு மண்ணினால்‌ செய்யப்பட்ட உருவங்க ளாயிருந்தால்‌, அவை, ஈமக்குத்‌ திருப்தி தருவதில்லை,

மண்ணாலான மூர்த்தியை வணங்குவது

நமது கெளர

வத்திற்குச்‌ குறைவாகவும்‌ தோன்றுகிறது. அயல்காடு களிலிருச்து இறக்குமதி செய்யப்படுகிற மங்குக்கடவு ளர்களை வழிபடுவதில்தான்‌ காம்‌ திருப்திகொள்கிறோம்‌;

பெருமையடைகிடீறும்‌. ஐயோ, அடிமை நாட்டான்‌, தன்‌ தேசத்து மண்ணுக்குக்கூட மதிப்புக்‌ கொடுக்க மறுக்கிறான்‌! ஆனால்‌, அச்சியர்கள்‌, ௮க்த மண்ணின்‌ கீழ்‌

பதுங்கிக்‌ கிடக்கும்‌

உலோகப்‌

பொருள்களுக்கு

எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள்‌! கண்ணோட்டம்‌ செலுத்துகிறார்கள்‌! சிறு குழந்தைகளுக்கு ஆபரணங்களை

எவ்வளவு

அணிவித்து

அழகுபடுத்திப்‌ பார்க்கவேண்டுமென்று நமக்கு உண்டாகிறது.

நல்ல ஆசைதான்‌.

யைப்‌ பூர்த்தி செய்துகொள்கிற

ஆசை

ஆனால்‌ இந்த ஆசை

விஷயத்தில்கூட