உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 பதிப்புரை தமிழக அமைச்சரவையின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 7-12-1972 அன்று கொண்டுவரப்பட்டது. அமைச்ச ரவை மீது நம்பிக்கை உண்டு என்ற தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்கள். அதன் மீது, டிசம்பர்த் திங்கள் 7, 8, 9 தேதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம்* முஸ்லீம் லீக், ஃபார்வர்டு பிளாக், ஸ்தாபனக் காங்கிரஸ், சுதந்திரா ஆகிய கட்சிகளின் சார்பில் 24 உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். விவாதத் திற்குப் பதிலளித்து 11-12-1972 அன்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையினைத் தொகுத்து, வழக்கம்போல் சிறு நூலாக வெளியிட்டுள்ளோம். இந்தச் சிறு நூல் 'தமிழரசு' 1-1-1973 இதழின் இலவச இணைப்பாக வெளிவருகிறது. தமிழ் மக்க ளுக்குப் பயன் தரும் எனப் பெரிதும் நம்புகிறோம். சென்னை-9, 29-12-72. செய்தி-மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு அரசு. 109/110 18