உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

நற்றிணை தெளிவுரை


வெறுத்

இனி, இவையெல்லாம் தலைவனை தொதுக்கற் பொருட்டுப் புனைந்து கூறும் சொற்களாகவும் கொள்ளதற்கு உரியன. நியமம் கடற்கரைக் கண்ணதா கலின், அவனும் அவட்கு இசைவான் என்பதை நோக்க, இவ்வாறு கருதுதலும் பொருந்தும்.

மேற்கோள்: தலைவனது பெருமை காரணமாக, தலைவனாக மாட்டான் அளன் தனக்குப் பொருந்திய எனத் தலைவி அவனது விருப்பத்தை மறுத்து, அவனைப் போக்குதற்கண் கூறுவதாக இச் செய்யுளை இளம் பூரணனார் காட்டுவர் (தொல். பொருள். சூ. 109 உரை). அவ்விடத்து, இது தலைவி கூற்றாகவே கொள்ளப்பட்டது.

அருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பால் தலைமையாகக் கூறினாள்' என்பர் நச்சினார்க் கினியர் (தொல். பொருள். சூ. 2 உரை). இரவு வலியுற்றுக் குறைகூறத் தொடங்கிய தலைவனைத் தோழி, தான் இவ்வொழுகலாறு அறிந்தும் அறிந்திலள் போலத் தலைவன் பெருமைகூறி அவன் குறிப்பினை மாற்றுதல்" எனக் கூறி இச் செய்யுளைக் காட்டித், 'தான் அறிந்ததனை மறைத்துக் கூறுதலன்றி, அன்பின்மை ஒருதலையாக உடையவள் அல்லள்' எனவும் நச்சினார்கினியர் கூறுவர் (தொல். பொருள். 144. உரை).

பாடியவர் :

46. எய்கணை நீழல்!

கருதினவ

திணை : பாலை. துறை : பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது. ( (து-வி.) பொருளைத் தேடிவருதலைக் னாகத் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டிற்குப் போதலை நினைந்தான் ஒரு தலைவன். தன்னுடைய எண்ணத்தைத் தலைவியிடம் சொன்னால், அவள் பெரிதும் வருத்தமுறுவாள் எனக் கருதித் தோழியிடத்தே உரைக் கின்றான். அவள் இவ்வாறு அவன் செலவினால் வந்துறும் நிலைமையைக் கூறுகின்றாள்.]

வைகல் தோறும் இன்பமும் இளமையும் எய்கணை நீழலின் கழியும்இவ் வுலகத்துக் காணீர் என்றலோ அரிதே; அதுநனி பேணீர் ஆகுவிர் ஐய! என் தோழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/93&oldid=1627215" இலிருந்து மீள்விக்கப்பட்டது