பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முகவுரை சாதல் இருபாலார்க்கும் இன்றியமையாததென்று துணிந்து அவ் விருபாலாரையும் அவ் வறிவின்கண் ஒப்ப வளர்வித்த பெருநாகரிகம், முன்னத்தமிழர் நன்புகழ் முடியில் நடுநாயக மணிபோல் ஒளிவிட்டு விளங்குவதாகும். இவ்வருமையைப் பலருக்தெரிந்தின்புற வெண்ணியே, இன்றைக்கு 29 வருடங். கட்குமுத்தி மதுரைத்தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப்பத்திரி. கைக்கண் இவ்வுரைகடை என்னுல் எழுதப்பட்டது. இதனக் கற்ற தமிழறிஞர் பலர் தமிழின்கணுள்ள ஆர்வ. மி குதியால் இதனைப் புத்தகவடிவாக்கிக் கரும்வண்ணம் வேண்டுதலான், இஃது இப்போது அச்சிடலாயிற்று. என்மீ. துள்ள அன்புகாரணமாகவே இதனை அச்சிடுகற்கு மன. முவந்து ஏற்றுக்கொண்டு, இதனைச் சிறிதுங் காலதாமதமின்றி வெளியிட்டுதவிய என்னருமை நண்பர் (Chairman, Tamil Board of Studies, University of Madras) பூரீமான் C. R. நமச்சிவாய முதலியாரவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். அவர்கள் நெடுங்காலம் இனிதுவாழ உள்ளுவதல்லது அவர்கள் கொள்ள நல்குவதோர் கைம்மாறு காண்கிலேன். இங்ஙனம் ரா. இராகவையங்கார்