பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 懿

கத்தரசர் ஒவ்வொருவராலும் தத்தம் வென்றிக்கறிகுறி யாக அமைய ஒவ்வொரு வகையில் தமதுார்ப்புறச் சோலேகளில் வைத்து வளர்த்துக் குறிக்கொண்டு காக் கப்பட்டது படையெடுத்துவரும் பகை வேந்தர்கள் அக் கடி மரத்தையே முதற்கண் தடிய முற்படுவார்கள் : அங்கனம் அவர்கள் அதனைத் தடித்துவிடுவார்களாயின், அம்மரத்துக்குரிய அரசர்க்குப் பெருந்தோல்வியும் பேர வமானமும் எய்தியதாகக் கருதப்படும். பகை வேந்தர் கள் அம்மரத்தில் தங்கள் யானைகளைக் கட்டுதலும், அதனே வெட்டிக் கொண்டுபோய்த் தங்கள் யானைகட் குக் கட்டுத் தறியாக கட்டு வைத்தலும், அம்மரத்தால் தங்களுக்கு வீச முரசம் செய்வித்தலும் மரபு. இத்தி கைய சிறப்பியல்பு வாய்ந்த காவல் மரத்தில் புலவர் வேருேர்ரசன் கொடுத்தகளிற்றைக் கொணர்ந்து கட்டி, அரசகிைய இளவெளிமானுக்குச் சிறிதும் அஞ்சாது இங்கனம் கூறுவாரெனின், இவரது அஞ்சாத கெஞ்சிக் தை என்னென்று வியப்பது !

இங்ங்னம் மிடுக்குடன் கூறிச் சென்ற காவீறுடைய கல்லிசைப்புலவர், களி துளும்பிய உள்ளத்துடன் தம தாரை அண்மினர். ஊரவர் அனைவரும் புலவரது ஆடம் பரமான வருகையைக் கண்டு, இஃதோர் அரசிளங்கு மரனது வருகையோ!" என்று ஐயுற்றுப்பின்னர்ப்புலவ ரென்பதையறிந்து, விம்மிதமுற்றனர். புலவர் கைம் மாவினின்றும் இழிந்து, அகம் புகுந்து தம் அன்னேயா ரையும் மனேவி மக்களையுங்கண்டு, மகிழ்ந்துரையாடிச் சென்றவிடங்களின் நிகழ்ச்சி பலவுஞ் சொல்லி, தாளாண்மையான் வந்த பொருளையெல்லாம் வேளாண் மை செய்யும் குமண வள்ளல் உவந்தளித்த பரிசில்களை யும், மாதங்கத்தையும் இன்பமுறக் காட்டினர். மனேக்