பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3% நல்லிசைப் புலவர்கள்

ால்லராயினும் அடிக்கடி பழகுதல் இலராயினும், இரு வருடைய உள்ள உணர்ச்சியும் ஒத்தபடியான், இவர் கள் கட்புப் பிறை மதி போல நாளும் காளும் வளர்க் தோங்குவதாயிற்று பல்லாண்டுகள் கழிந்தும், ஒரு வரையொருவர் கண்டறியாதிருந்தனர் . எனினும், ஒரு வர் ஒருவரது உள்ளத்தை விட்டு ஒரு கணமேனும் பிரிந்திலர். புலவர், அரசன்பாற்கொண்ட நட்பின் திறத் தால், அவன் இனிய குணங்களே நினைந்து ேேனந்து, தம்முள் மகிழ்ந்து, அவற்றைப் பாராட்டுதலேயே பொழுது போக்காகவும், பேரின்பமாகவும் கொண்டு ஒழுகி வந்தார் ; ஒரு காள் மாலைப் பொழுதில் தென் திசையினின்றும் வடதிசைக்குப் பறந்து போய்க்கொண் டிருக்கும் அன்னச்சேவலொன்றைக் கண்டார். கான லும், அதனே நோக்கி, அன்னச் சேவலே, அன்னச் சேவலே, தன்னுட்டைத் தண்ணளி செய்து காக்கும் போர் வென்று மிக்க அரசனது முகம் போல் கலே கிரம் பிய மதியத்தின் கிலா விளங்குவதும், தனித்தோரை வருத்துவதுமான இந்த மாலைப் பொழுதிலே யாம் செய லற்று வருந்த குேமரி ஆற்றின் துரையில் அயிரை மீனே மேய்ந்து, வடதிசைக்கண்ணுள்ள இமய மலேக்குப் போகின்ருயாயின், இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள

சாழ நாட்டில் தங்க நேரிடுமாயின், அக்காட்டின் தலை நகராகிய உறையூரின் கண்ணே விளங்கும் உயர்ந்த மாடத்தினிடத்து உனது பெடையோடு தங்கி, உனது வருகையை வாயில் காப்போருக்கு அறிவிக்காமலே, யாதொரு தடையுமின்றி அரண்மனையுட்புகுந்து, எம் முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்ப, யான் பெரிய பிசிரென்னும் ஊரின்கண்ணுள்ள ஆங்தை யுடைய அடியின் கீழ்வாழ்வேன், என்று சொல்லுவாயா