பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நல்லிசைப் புலவர்கள்

பொத்தியார் என்னும் புலவரோடு இடைவிடாது பழகி மகிழ்ந்து வாழ்கின்ருன்," என்னும் கருத்துத் தோன்றப் பாடி, பாணர்களைப் புரக்கும் அவனது ಾಣ ಮಂಡ್ಬೈ பும், புலவர் பெருமக்களிடத்துக் கொண்டுள்ள ಕ್ವಿಟ್ಟಿ தன்மையையும் பாராட்டி மகிழ்வாராயினர் (புறம்-312).

இப்புலவர் காலத்தில் பாண்டி- காட்டில், பாண்டி யர் மரபில் தோன்றிய பாண்டியன் அறிவுடை தம்) என்பான் ஒருவன் அரசாண்டுகொண்டிருந்தான்். இவன் கல்வி அறிவும், கற்குணச் செறிவும், கவி பாடும் வன்மை யும் மிக்கவன்; புலவர் புகழ்ச்சிக்குத் தக்கவன். இவ னது அவைக்களத்தை 5ம் ஆங்தையார் அடிக்கடி சென்று அலங்கரிப்பதுண்டு. அங்கனமே ஒரு முறை இவனது அவைக்குச் சென்றிருந்தவர், அரசர்கள் குடிக ளிடத்து இறை கொள்ளும் முறையை இவ்வரசனுக்கு உளத்திற் பதியப் போதிக்க எண்ணி, வேந்தன கோக்கி, அரசரே, ஒருமா என்னும் அளவினுங் குறைந்த கிலமேயாயினும், அதனுள் விக்ளந்த நெல்லேக் கொணர்ந்து கவளமாக்கிக் கொடுக்கப் பெறின், அது யானேக்குப் பல நாளேக்காகும்; நூறு செய் அளவுடைய பெரிய நிலமாயினும், அதனுள் விளைந்திருக்கும் கெல்லே, யானே தான்ே புகுந்து உண்ணத் தொடங்குமாயின், அதன் வாயால் உட்கொள்ளும் நெல்லேக்காட்டிலும் பன்மடங்கதிகமான நெல்லே அதன்கால் மிதித்துமுக்கிப் பயன் படாது கெடுத்துவிடும். அவ்விதமே அறிவுடைய அரசன், இறை வாங்கும் நெறியை அறிந்து வாங்கு வானுயின், அவன் நாட்டில் வாழ்வார் அவனுக்குக் கோடிக்கணக்கான பொருளை ஈட்டிக் கொடுத்துத் தாங்களும் மிகத் தழைப்பார்கள் : அரசன் இக்நெறியை அறியும் அறிவின்றித் தரமறியாதவர்களும், உறுதி