பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i55 நல்லிசைப் புலவர்கள்

இன்னுயிர் நண்பரான ஒளவையார் எய்திய கென யை எவ்விதம் கூறுவது அவர் அவன் இன்குணங் யெல்லாம் கினைந்து கினைந்து வருந்திப் பிரிவாற்ரு. புலம்புகின்றவராய்,'அரிதாய்ச்சிறிய அளவினே உடைய மதுவைப் பெறும்போதெல்லாம் தான்ுண்ணுது எங்க ளுக்கே தருவன்; இனி அது கழிந்ததே பெரிய அளவிை

டைய மதுவைப் பெற்ருனுயின், அதனே எங்களுக்

கொடுத்து யாங்கள் உண்டு களித்துப் பாட, எஞ்சிய

வினதாக உள்ள போதும், மிகப் பல கலத்தோடும் பல ரோடுங்கூட உண்பான் ; அது கழிந்ததே ! மிக்க அள வினையுடைய சோற்றின்கண்ணும் மிகப் பலரோடுங் கூட உண்டான் அது கழிந்ததே உணவிருக்கும் இட முழுதும் எங்களுக்கு (உண்டுகளிக்க) அளிப்பன் : : த கழிந்ததே! அம்பும் வேலும் தைத்து உருவுமிடமாகிய போர்க்களம் முழுதும் தான்் சென்று நிற்பன் . அது கழிந்ததே! தான்் காதலிப்பார்க்கு மாலை சூட்டுதலால் கரக்கப்பூ காறும் பரிசுத்தமான தன்னுடைய கையால் தனது அருட்குணத்தால் புலால் நானும் எம்முடைய தலேயைத் தடவி அன்பு செய்வான் ; அது கழிந்ததே ! அதியமான் இறக்கும்படி அவன் மார்பகத்துத் தைத் வேல், அவ்வளவில் மாத்திரம் தைத்ததன்று : பாண்ாது மண்டைப் பாத்திரத்தின் துளையில் * - இரப்போர் கையினுள்ளும் தைத் துருவித் தன் புரக்கப்படும் சுற்றத்தாது கண்ணின் கருமணிப்பா ஒளி மழுங்க, அழகிய துண்ணிய சொல்லாசாய்ச்சி, டைய புலவரது காவின்கண்ணே யும் போய் விழுந்தது. எமக்கு ஆதாரமாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான்