பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒனவையார் 179 ஒ

வாம். இவை தலைவன் தலைவிகளின் அன்பின் திறத்தை வெளிப்படுத்தும் அகப்பொருட்கருத்துக்கள் அடங்கி வவை. 147-ஆம் பாட்டில் புலமை மிக்க வெள்ளி விதி யார் தம் கணவனைத் தேடிக் காடும் மலேயும் சுரமும் அலேந்து வருந்திய செய்தியும், 808-ஆம் பாட்டில் பாரி பநம்பை மூவேந்தர் முற்றுகையிட்ட வரலாறும் வக் துள்ளன. இவை முன்னரே விவரிக்கப்பட்டன.

நற்றிணையில், 129, 187, 295, 871, 881, 890, 9ே4 என்ற எண்ணமைந்த ஏழு பாட்டுக்களும் இவர் பாடியன. இப்பாட்டுக்களும் அகப்பொருட்டுறைக்குரி பனவே. இவற்றில் 881-ஆம் பாட்டில் அதியமானஞ்சி வாளோலக்கத்தை,

" ஓங்குசெலற், கடும்பகட் டியானை நெடுமா

ஈர நெஞ்சமொ டிச்சேண் விளங்கத் 'னஞ்சி தேர்வி சிருக்கை போல - மாரி யிரீஇ மான்றன்ருன் மழையே." என உவமை முகத்தாற் புகழ்ந்துரைத்துள்ளார். 890ஆம் பாட்டில்,

  • வாளே வாளிற் பிறழ நாளும்

பொய்கை நீர்நாய் வைகுதுயி லேற்கும் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த எனக் கிள்ளி வளவனது வளமிக்க கோயில் வெண்ணி, என்னும் நகரத்தையும் சிறப்பித்துள்ளார்.

குறுந்தொகையில், 15, 23, 25, 28, 89, 48, 80, 99, 102, 158, 188, 200, 864, 338 என்னும் எண் இனமைந்த பதினேந்து பாடல்களும் இவர் பாடியனவா கும். தோழி கட்டுவிச்சியை கோக்கிக் கூறுவதாயுள்ள 28-ஆம் பாட்டு மிக்க சுவை பயப்பது. 15-ஆம்பாட்டில் *நல்லூர்க் கோசர் நன்மொழி போல ” எனக் கோசர்