பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

நான் எழுதி வெளியிட்டுவரும் இப்புத்தகம் இப் போது ஆரும் பதிப்பாக வெளிவருகிறது.

இப்புத்தகத்தின் முன்னைய பதிப்புகள் சென்னைப் Lisbés&# *posth (Madras University) sysłroup&vio பல்கலைக் கழகம், திருவாங்கூர்ப் பல்கலைக் கழகம், மைசூர் பல்கலைக் கழகம் ஆகியவற்றுள் இண்டர்மீடியேட் தேர்வுக்குப் பாடமாக வைத்து ஆதரிக்கப்பெற்றன.

இப்போது வெளிவரும் இப்பதிப்பினையும் தமிழ்

அறிஞர்கள் கண்ணுற்று ஆதரிப்பார்களென்று நம்பு கிறேன்.

25–2–51 }

மதுரை. ஆ. கார்மேகக் கோன்