பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 爵荡

கிள்ளிக்குத் தமது வருகையை உணர்த்தி உட்சென்று: அவனேக் கண்டார்; கண்டு, சோழனே நோக்கி, ‘அரசே, யானேகளெல்லாம் குளத்திற்படிந்து குளியாமலும், கெற்கவளம் முதலியவற்றைப் பெருமலும், கம்பங்களேச் சாய்த்து கிலத்தின்மேற் புரளும் கைகளையுடையன வாய்ப் பெருமுச்சு விட்டுச் சுழன்று இடி போல முழங் கவும், பால் இல்லாமல் குழந்தைகள் அழவும், மகளிர் பூக்களால் தங்கள் கூந்தலை அலங்கரியாமலிருக்கவும், குடிகள் எல்லாம் தண்ணிரும் இல்லாத தங்கள் வீடுகளி விருந்து வருந்திக் கூப்பிடும் கூப்பீட்டைக் கேட்கவும் இவற்றிற்கெல்லாம் காணுமலும் இரங்காமலும் இவ் விடத்து நீ இனிதாக இருத்தல் சாலக் கொடியதாகும்! வலி மிக்க குதிரைப் படைகளையுடைய தோன்றலே, ே உண்மையாக அறத்தையுடையையாயின், உன் குலத் தவனும் இப்போது பகைவனுமாயிருக்கிற இவன் முன் னிலையில், இக்கோட்டை உன்னுடையதன்ருே?" என்று சொல்லித் திறத்தல் செய்வாயாக! அன்றி, வீரமுடை யையாயின், பேசர் செய்து வென்று, விரைவில் திறப் பாயாக! நீ இவை இரண்டுமின்றித் திறவாமல் அடைக் கப்பட்ட திண்ணிய கதவினையுடைய பெரிய மதிலுள் ஒரு பக்கத்தே ஒதுங்கியிருத்தல் மிகவும் கானுந் தன் மையுடையது' என்னுங் கருத்துப்பட 'இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெரு அ(து) இருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்(து) அலமால் யானை உருமென முழங்கவும் பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலே முடிப்பவும், நீரில்

{