பக்கம்:நல்ல சேனாபதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துழாவிய கொம்பு 75

இல்லை. மறைவிடத்திலிருந்து வெளி வந்து தன் குருவை அணுகினன். ~ . . . . . -

அவன் உடம்பு வளம் பெற்றிருந்தது. அவன் மயிர் நன்ருகக் கறுத்திருந்தது. முகத்தில் ஒரு புதிய தேசு உண்டாகியிருந்தது. அவனைக் கண்டவுடன் அவனே தன் மாணுக்கன் என்பதை மூலன் உணர வில்லை. "சுவாமி' என்று மாளுக்கன் அருகில் வந்து நின்ருன். - -

'ஐயா, என் மாணுக்கன் ஒருவன் இருந்தானே, அவனைக் கண்டீர்களா? நீங்கள் யார்?' என்று கேட் டான் மூலன். -

"சுவாமி, என்னைத் தெரியவில்லையா?” என்று மாளுக்கன்கேட்டான். மூலன் அவன் குரலேக் கேட்டான். உருவத்தை நோக்கினன். தன் மாளுக்கனின் அடை யாளங்கள் இருந்தன. ஆனல், இவன் கட்டிளமை உடையவகை அல்லவா இருக்கிருன்?

'உம்மைப் பார்த்தால் என் மாளுக்கனுடைய அடை யாளமாக இருக்கிறது. ஆனல்....” -

மாளுக்கன் தன் குருவின் காலில் விழுந்து, "சுவாமி, நான்தான் உங்கள் மாளுக்கன். நான் பண்ணிய கு ற் ற த் ைத ப் பொறுத்துக்கொள்ள வேண்டும்' என்று சொல்லி அழுதான்.

மாணுக்கன் கூரிய அறிவாளி அல்ல. அவன் இயல்பை நன்கு அறிந்தவன் குரு. - - - -

"நீயா?” என்று கேட்ட மூலன், “நரை திரை போய் இப்படி ஆகியிருக்கிருயே! எவ்வாறு இப்படி மாறிய்ை?” என்று வியப்போடு கேட்டான். . . . . .

"சுவாமி, நான் சமையல் பண்ணும்போது அருகில் இருந்த கொம்பு ஒன்றை எடுத்துக் கிளறினேன். சாதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/84&oldid=584047" இலிருந்து மீள்விக்கப்பட்டது