பக்கம்:நல்ல சேனாபதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துழாவிய கொம்பு 77

உருட்டி 'இந்தா, இதை அப்படியே விழுங்கு” எனருன.

அந்தப் பரமானந்த சீடன் தன் குரு சொன்ன படியே அதைக் கண்ணை மூடிக்கொண்டு விழுங்கின்ை. சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தான். அது கண்டு குருவுக்கு முக மலர்ச்சி உண்டாயிற்று, வாந்தி எடுத் ததை அப்படியே துண்டில் ஏந்திக்கொண்டான். சோறும் தண்ணிருமாக வந்தது. அதைக் கழுவி, அந்தச் சோற்றைக் குரு உண்டான். எப்படியாவது தானும் இளைஞகை மாறவேண்டும் என்ற ஆசை

மாளுக்கன் உண்ட சோறு முற்றும் சீரணமாகாமல் இருந்ததல்ை, அவன் குருவுக்கும் அந்தப் பிரசாதம் கிடைத்தது. அவனும் இளமையைப் பெற்ருன்.

இந்த வரலாறு கரபுர நாதர் புராணத்தில் வருகிறது.

அந்தமா ணுக்கன் றன்னே

அடுகைநீ செப்என் ருேதிப் புந்தியின் மருந்து தேடிப்

போயினன்; அயலில் சீடன் உய்ந்திடக் கருநெல் லிக்கொம்

பொன்றினுல் அனம்து ழாவி வெந்தனம் கரிபோல் ஆக

வெருவிஅன் னத்தை உண்டான். (அடுகை - சமையல். புந்தி - புத்தி. வெந்து அனம் கரிபோல் ஆக வெருவி அஞ்சி)

நரைதிரை மாறி மேனி

நடந்த ரெட்டாண் டேபோல் புரையிலா அழகு பெற்றுப்

புடமிடு பொன்போல் ஆளுன். (திரை - தோல் சுருக்கம். புரை இலா- குற்றம் இல்லாத.) . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/86&oldid=584049" இலிருந்து மீள்விக்கப்பட்டது