பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 6 சத்தமாய் கூறிஞன் சபதம் போலவே! ரத்த பாசம்தான்! யாரே மறுப்பார்! வேகமாய் நடந்தான் வைத்தியர் நின வில் சோகமாய் இருந்தவன் சுறுசுறுப் படைந்தான். ஆற்றில் வெள்ளம் கரைபுரண் டோடிட, காற்றில் பட்டமாய் அலைகள் புரண்டன. கண்டான் கந்தனும் கலங்கித் தவித்தான். உண்டோ வழியும் அக்கரை அடைய என்றே முயன்ருன் ஏங்கியே நின்ருன். Zo நின்ருன் நின்றன் நேரமோ பறந்தது. ஆற்றங் கரையினில் படகோ ஒன்று f* ു. பார்த்தான் கந்தன் பாய்ந்தே சென்ருன் ஆண்கள் பெண்கள் கிழவர் சிறுவர் ஆங்கே இருந்தனர் படகினில் ஏற. படகுக் காரனும் உள்ளே நின்ருன். 二- /○ - ெ # o படபட வென்றே பதறியே கந்தனும்