பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அழே விழுந்த அக்குஞ்சும் இழம்போல் நடுங்கிக் கிடந்ததுவே! வாழ்வைத் தந்த தாய்க்கோழி வந்தே சிறகால் அணைத்ததுவே நல்லது எதுவென உணர்ந்த துவே! தாயின் பேச்சைத் தடுத்தேன்.நான்! தண்டனை அடைந்தேன் பார்த்தீரோ தாயைப் போல் ஒருதெய்வமில்லை தாய் சொல் கேட்டால்துன்பமில்லை! தாயின் அன்பு தனிஅன்பு. தன்னலம் இல்லா தனிஅன்பு. பாயும் துயர்களைப் போக்கிவிட்டு பண்பாய் காக்கும் குலதெய்வம்