பக்கம்:நவக்கிரகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

"குருகாம் வயிரமாம் கூறும் காளாம்

கொள்ளும் கிழமையாம் கோளே தாளும்"

ஒன்று இருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருத்தாண்டகத்தில் பாடுஇருள். கோள்கள் எல்லாவற்றை :ம் சிவபெருமானுடைய திருவுருவமாக் அவர் கண்டார். மனித வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் காலக்கூறு குளுக்கும் நவக்கிரகங்கள் காரணமிாக இருக்கின்றன். வானது ல், சோதிட நூல் ஆகியவை நவக்கிரகங்களின் வெவ்வேறு இயல்புகளை ஆராய்ந்து சொல்கின்றன.

புராணங்களிலும் மந்திரசாஸ்திரங்களிலும் கிரகங்களின் உருவங் கள், வரலாறுகள், வழிபாட்டுமுறை முதலியனை விரிவாக இருக் இன்றன. இவை யாவும் தவத்கிரகங்களே ப் பற்றிய ஆராய்ச்சி"iல திறத்தில் பல காலமாக அறிஞர்களிடையே திகழ்ந்துவிந்திருக்கிறது. என்பதைக் காட்டுகின்றன.

நவக்கிரகங்களேப் பெரும்பாலான கோயில்களில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறர்கள். இவள்ளியிலும் டெரன்னிலும் திருவுருவம் எழுதிப் பூசிக்கிருச்கள். நவக்கிரக சாந்தி செய்கிருர்கன்.

நவக்கிரக உபாசனை வழிவழியே வந்துகொண் டிருக்கிறது. நவக் இரகத்தின் திருவுருவங்கள வேறு வேறு விதமாகப் பலர் வென்ட்டிருக் கிருச்கள். நல்ல முறையில் சாஸ்திர சம்மதமான வகையில் நவக்கிரகப் பட்ங்களைக் கலைமகளில் வெளியிட வேண்டுமென்று விரும்பிளுேம்.

இந்திய ஓவியக் கலேயில் ಕ್ಲಿಲF78 ஆரீ ராஜம் அவர்களும் இதைப்பற்றி நெடுங்காலம் இந்தித்திருந்தார்._Tஒன்ப்து இரகங்கன் ப்டங்களையும் அற்புதமாக எழுதி முடித்தார். கலம்களின் ஒவ்வொன்முக அவற்றை வெளியிட்டோம்.

படங்களே வெளியிடுவதோடு கிரகங்களைப்பற்றிய கட்டுரை கனேழும் வெளியிடுவது நல.இதன்று தோன்றியது. வ்ேத்ம், சாஸ்திரம், மந்திரம். புராணம், தமிழ் இலக்கியங்கள், ஆழத்கு முதலியவற்றில் ஒவ்வொரு கிரகத்தைப்பற்றியும் வரும் இசய்திகரித் தொகுத்தேன். இன்றும் விடாமல் முற்றும்_தொகுத்துவிட்டேன் என்று சொல்ல் இயலாது. கிடைத்தவற்றையெல்லாம் தேர்த்துவைத்துக் கிட்டுரைகள்ே எழுதினேன். கும்பன் என்ற புனைபெயரோடு அவை வெளி இ.ை

படங்களேயும் கட்டுரைகளே:ம் கண்ட அன்பர்கள் பாராட்டி எழுதினர்கள். பலர் படங்களேத் தனியே எடுத்துவைத்துப் பூசிக்க் ஜர்னர்கள், வேறு பலர் இவற்றைச் சேர்த்துப் புத்த்தமாகத் தரவேண்டு மென்று விரும்பிஞர்கள். அதனுல் இப்போது இப்புத்தகம் வெளி யூாகிறது. இதில் பூர் முத்துசாமி தீட்சிதரவர்கள் பாடியுள்ளி நவக்கிரகக் கீர்த்தனைகளும், நவத்திரக இயான சுலோகங்களும், நவக்கிரசு மிங்க். னாஷ்டகமும் சேர்க்கப்பெற்றிருக்கின்றன. - . .

இந்த படங்களே அழகாகத் தீட்டிய ரீ ராஜம் அவர்கள் செய்த

உபகர்ம் இபுரிது. மூர்த்திகளேயே சிருஷ்டித்துத் த்ந்திருக்கிரு இல் அவருக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறிேன் - e - -

அன்பர்கள் இந்தப் புத்தகம் a r@ಿ வேண்டுமென்று பல முறை எழுதி வந்துத்தினுள்கள். அவர்களுக்கும் பிறருக்கும் இந்திப் புத்தகi.

உவப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். . . . . . . . - . 1 0-8-57 - கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/6&oldid=584220" இலிருந்து மீள்விக்கப்பட்டது