பக்கம்:நவசக்தி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்டுவெல் ஐயர் சரிதம் (ஆசிரியர்-திரு. ரா. பி. சேதுப் பிள்ளை, பி. ஏ., பி. எல், சென்னேச் சர்வகலாசாலைத்தமிழ் விரிவுரையாளர் ; விலை ரூபா 1-) பிஷப் கால்டுவெல் என்பார் தமிழ் நாட்டில் கிறிஸ்தவ மதத்தைப் பாப்பும் பொருட்டு மேற்கு நாட்டிலிருந்து வந்த வர். அவர் திருநெல்வேலியில் ஐம்ப தாண்டுக்கு மேலாக் வதிந்து அருங் தொண்டாற்றினுர். அக்காலை மதப் பிச சாரத்தின் பொருட்டு அவர் தமிழ் பயின்ருர் தமிழின் இனிமையால் அவர் கவரப்பட்டார். 'திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம்' என்ற நாலே அவர் வெளியிட்டார். தமிழகத்துக்கும் தமிழுக்கும் சிறந்த கொண்டு செய்த 'தமிழர் அவர். அன்னாது சரித்திாத் தைத் திரு. ரா. பி. சேதுப்பிள்ளை யவர்கள் இன்முறையில் வாைந்துள் ளார்; ஆராய்ச்சிக் குறிப்புகள் தமிழ் பயில்வோர்க்குப் பெருந்துணைசெய்யும். நூல் அழகிய தமிழ் நடையில் எழுதப் பட்டுளது. புத்தகம் உயர்ந்த காகிதத் தில் கன்ருக அச்சிடப்பட்டுளது. புத்த கத்தின் ஊடே படங்கள் செருகப்பட் டிருக்கின்றன. இந்நால் தமிழர்க்குப் பெரிதும் பயன்படுவதொன்ருாம். மைக்கேல் காலின்ஸ் (ஆசிரியர்:கித ليا. ாடிஸ்வாமி. ஆ8,கிஜத்குரி-ஆப்பி சுராலயம் 88مِG1 ناسا ஜி. 笠... சென்னை. ஒளின் சுதந்தி இயக்குக்கில் ஆகிய * ::శఃు கர்லின்ஸ். அவர் ತ್ಗ வாழ் - காட் நிற்காகப் பாராடி - நாட் 鷺 உயிர் துறந்து விற். ಘ 'ரித்திாம் அயர்லாந்தின் விடு தலை சரிதமாகும். ಡ್ತೀರ த் 'தி தேவியை அரசனமேற் 'ள்'தாவின் ஒருவர். '. சித்தித்தில்.: வ ,'ல் எங்கும் அரசியல் பட்டிருக்கும் காலத் |விழிப்பு, o స్రీ: ே |-}. இ எழுதி ஆசிரியர்க்கும், விக்கப் பிரசுராலயத் இது வாழ்த்த உரியகாக نیز . . .

தர்க்கும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/22&oldid=776545" இலிருந்து மீள்விக்கப்பட்டது