பக்கம்:நவசக்தி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்திதாசன் சுப்பிரமணியன் á 6 டு ராம்ா! என்ன க்ர்ரியம் செய்தாய்? என்மேல் எதற்காக,

அம்பு விட்ட்ாய்' என்ன குற்றங் கண்டாய்? என்ன காரனத் திற்க்ர்கக் கெர்ன் ருய்? இது உனக்கு திரமா? விரமா? என் உடல் தான் இங்க் மண்ணுக்கு பார்மா உனக்கு இப்பழி திருமா?. விரம்ன்று; விதியன்று. சர்மா என்னேக் கொன்று விட் ட்ரியே! ஏதோம்கர் சாமர்த்தியமான கர்ரியம் செய்து விட்ட தாக கினேக்கிருயோ விரச் செயல் புரிந்து விட்டதாக நினக் கிருயேர்! இல்லவே யில்லே. இது விரமேயில்லே. அது மாத்திர மில்லே. கரும சாஸ்திரத்தில் விதித்திருக்கிறதே யுக்க விதி! அந்த விதியின் படியும் நீ போர் புரியவில்லே, அதனுலே நீ சத்தியம்ார்க்கத்தில் நடக்கவுமில்லே; வீரமன்று; விதியன்று, மெய்ம்மையின் வாரம்ன்று இந்தப் பரந்த உலகத்திலே கான் ஒருவன் தானு பூமிக்கு பாரம் இல்லையே! என்னுடல் பூமிக்கு பாரமில்லையே! அல்லது உனக்கும் எனக்கும் எதிர்வது பகையா அதுவும் கிடையாதே. அன்பே உருவானவன் நீ, அப்படியிருக்க உனது இயற்கை . குணத்துக்கு மாருக என்ஆனக் கொல்வர்னேன்? வீாமன்று: விதியன்று; மெய்ம்மையின் வசரமன்று; நின் மண்ணினுக் கென்னுடல் பாரமன்று; பகையன்று, பண்பொழிந்து காமன் று. இது என் செய்தவாறு நீ ? வாலி: ; என்ன சொன்குய்? என்னே ஏன் கொன் ருய் என்று கேட்கிருய். அல்லவா? என் பால் என்ன குற்றம் கண்டிாய் என்கிருய் அல்லவா? சொல்கிறேன் கேள். நீ என்ன செய்தாய் ? உன் தம்பியைக் கொல்ல முயன்மூப். சரி, கோபத்திலே ஒரு கர்ல் அப்படிச் செய்திருக்கலாம். பின்னே அன்னிடத்தில் குற்றமில்லே யென்று கண்டபின் விடலாமல்லவா ? அப்படி விட்டாயா இல்லை. பயலே! வி. .ேனே பார் ? என்று விரட்டியடித்தாய். கொல்லல் உற்றனே உம்பியைக் கோதrங்கு இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/37&oldid=776561" இலிருந்து மீள்விக்கப்பட்டது