பக்கம்:நவசக்தி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் எல்லாப் பெருஞ் செல்வம் எய்தல லே இல்லாருமில்லை ; உடையாகுமீல்லை மாதோ அப்படி எல்லாருக்கும் எல்லாப் பொருளும் பெற்றுச் சுக வாழ்வு ந்ட்த்தலாலே இல்லாக் கொடுமை இல்லை ; இல்லாக் கொடுமையிஞலே தானே திருட்டு நடக்கிறது ! அப்பேர் இல்லை யென்ற கொடும்ை இல்லையானுல் திருட்டு எது ? திருட் டுப் பயம் இல்லை யர்னல் அங்கே பெரிய பெரிய இரும்புப் பெட்டிகள் எதற்கு ? மூன்று பூட்டு நாலு பூட்டெல்லர்ம் எதற்கு ? வாசலிலே ந்ாய் கட்டிக் கடிக்கவிடுவது எதற்கு ? ஒன்றுக் தேவையில்லை. கள்வார்லாமைப் பெருங்காவலு மில்லை.” சரி; இன்னும் சிறிது மேலே பேர்வோம். அந்த சதசத் திலே பெண்களுடைய கிலே எப்படி ? பெண்கள் படித்தார் களா? அல்லது அடுப்பங்கரைப் பூச்சியாக இரூந்தார்களா ? பெண்கள் வேண்டிய மட்டும்படித்தார்கள். கல்வியிலே சிறந்தும் விளங்கினர்கள். அதுமாத்திர்மா? இப்போங்ாம் ஸ்திரிகளுக்கு சொத்துரிமை வேண்டும் ; வேண்டும் என்று சொல்கிருேமே ! அக்த நாளிலே கோசலத்துப் பெண்களுக் கெல்லாம் சொத் துரிமை இருந்தது.

  • பெருந்தடங்கண் பிறை துதலார்க் கெலாம்

பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்த . . . ” ச்ள் அப்படியர்குல் குழந்தைகள் எப்படி? அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி எப்படி ? அவர்களுக்கு விளேயாடும் இடம் எப்படி ? சந்தனத் தோட்டங்களர்ம் சண்பகத் தோட் டங்களாம் ! அங்க்ே சிருங்கள் படிப்பதற்குப் பள்ளிக்கூடங்கள் உள் ளன. சுற்றிலும் பூச் ச்ெடிகள் நிறைந்த பூங்கா, அல்லது கந்த வனம் ! அந்த நந்த வனத்தின் நடுவிலே பள்ளிக்கூடம், பள்ளி யிலே பயிலும் சிறுவர்கள் எப்படி யிருக்கிருர்க்ள் ? மிகவும் அழகா யிருக்கிரு.ர்கள். முருகனைப் போல் அழகர்யிருக் கிருக்கள். “கந்தன அனையவர் கலை தெரி கழகம் சந்தன வனமல சண்பக வனமாம்” பள்ளியிலே படிக்கும் சிருர்க்ளே இன்று நாம் எப்படிப் பார்க் கிருேம். கண்குழி விழுந்து முகம் பொலிவிழந்து, நாளெல் லாம் உட்கார்ந்து அலுத்து வருவது காண்கிருேம். 2 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/76&oldid=776605" இலிருந்து மீள்விக்கப்பட்டது