பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எஸ். நவராஜ் செல்லையா

அம்மா : அது ரொம்ப ரொம்பத் தப்பு மோகன். கீழே கிடக்குற பொருளெல்லாம் உனக்குச் சொந்தம் இல்லே. தெரியுமா?

மோகன் : அப்படி ஏன் காணுமல் போடனும்? தவறுக்கு இதுதான் சரியான தண்டன. கீழே கிடந்து, நான் தானே எடுத்தேன். இது எனக்கேற்ற பரிசு தானே...இல்லியாம்மா? - அம்மா : இல்லெ மோகன். தவறு செய்யுறது மனுவடி ரோட இயற்கைன்னு சொல்வாங்க. அதுபோல ஒரு பொருளை தவற விடுறதும் இயற்கைதான். எல்லோரும் எப்பொழுதுமே ஜாக்ரதையா இருக்க முடியுமா? நீ செய்தது ரொம்பத் தவறு. மோகன் : நீங்கதாம்மா தவறுன்னு சொல்றிங்க. எல் லோருந்தான் இப்படி எடுத்து, தானே வச்சிகிட்டு சந்தோஷப்படுருங்க. அம்மா : உண்மைதான். ஆ,ை அதையே நீயும் செய்ய னுங்கறது கியாயமேயில்லே. பேனவை தொலைச்ச பையனேட மனசு, என்ன பாடுபட்டிருக்கும்? அவைேட பெற்றேர்கள், அவனை எப்படி திட்டி யிருப்பாங்க! அந்தப் பேணு இல்லாம எழுதறதுக்கு அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான். முதல்ல, இந்தப் பேணுவை கொண்டுபோய் உங்க தலைமையாசிரியர் கிட்ட கொடுத்துட்டு வா. மோகன் : வேண்டாம்மா. நானே வச்சுக்குறேன். அம்மா : எத்தனையோமுறை உனக்கு சொல்லி யிருக் கேன் . திரும்பத் திரும்ப இந்தப் பழக்கம்தான் வெடுது. மோகன் : இதுதான் கடைசி தடவைம்மா. இன்னமே

செய்யவே மாட்டேன். ". :