பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1

இடம் : வீட்டின் முன் அறை.

காலம் : விடியற்காலை.

உள்ளே தந்தை சேகர்...தாய் கமலம்... மகன்

முத்து.

(கமலம் கையில் காபி டப்பாவுடன் அங்கும் இங்கும் யாரையோ எதிர்பார்த் துக் கொண்டிருப்பது போல, நடந்து கொண்டிருக்கிருள். முகத்தைத்துடைத்த வாறே, சேகர் உள்ளேயிருந்து வருகிரு.ர்.)

சேகர் கமலம்! நானும் ரொம்ப கேரமா பார்த்துக்கிட் டே இருக்குறேன். ஏன் இப்படி நடையாநடக்குறெ! கால் வலிக்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கோ!

கமலம் : (ஒரு மாதிரியாக முறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் நடக்கிருள்.) - . . " சேகர் உட்கார்ந்துக்கோன்னுதான் சொன்னேன்: அதுக்கு ஏன் ஒரு மாதிரியா முறைக்குறே! காலை யிலே ' (mood) மூட் சரியில்லியோ...பேர்ய்க் காபி

சாப்பிடு ..சரியாப் போயிடும்.

ഭഥജി : காபி சாப்பிடத்தான் இந்த பாடுபடறேன்.