பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} i 4 மகேஷ்! அம்மாவா! ஆபாமாதிரி அய்யோ! அந்த கன்ராவியை ஏன் கேட்குறிங்க! சே! எனக்கு அவங்க ரெண்டு பேரும் பெத்தவங்களா வந்து தொச்ைசாங் & Gar? Gatl -sub...Qat Gilb! Shame! Shame...! கருப்; தம்பி ரொம்ப சங்கடப்படுறே! விடுப்பா! இனி என்ன செய்யறது தம்பி... பார்க்கிறதுக்கு அசிங்கமா இருந்தாலும், நீ படிக்கு பதுக்கு அவங்கதானே கஷ்டப் பட்டு பணம் அனுப்புருங்க... மகேஷ்: என்னய்யா பெரிய பண பிச்சைக் காசு. அவங்க அனுப்புற காசு... கேவலம் சிகரெட்டுக்கே பத்துலெ. அப்புறம் சினிமா பீச். ஷாப்பி கி. கண்காட்சி இதுக் கெல்லாம நான் எங்கே போறது? கருப்: நான் சொல்றேன்னு தம்பி கோபிச்சுக்கப்படாது, நீ பட்டணம் வந்தது படிக்கத் தானே! காலேஜிக்கு போறதை மட்டும் சொல்லாமே எல்லாத்தையும் சொல்றியே! மகேஷ், ம்... பெரிய காலேஜ். அாலேஜா! அது ஒரு பெரிய அறு வைக் கூடம்... அதுல உள்ள லெக்சார் எல்லாம் கழுத்தறுக்குற எமன்! கருப்: ஏப்பா இவ்வளவு வெறுப்பு... ரொம்ப மனம் உடை ஞ்சு பேசுறியே? மகேஷ்: பின்னே என்னங்க! இத்த நாடு, இந்த வாழ்க்கை, இதே பண்பாட்டு முறையே எனக்குப் புடிக்கலெ. இன்னும் ரெண்டு நிமிஷம் முன்னே புறந்திருந் தா நான் அமெரிக்காவில புறந்திருக்க வேண்டியவன். கொஞ்சம் தவறிப் போச்சு... இந்த பிச்சைக்கார நாட்டு.ை பட்டிக்காட்டுல மகன புறந்து, படாத பாடு படுறேன். தாயா சாகுறேன். -