பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


19 அலமேலு : பேருதான் செல்வமணி. பாவம்! செல்வ வசதி. தான் இல்லே...! ம்...என்ன பண்றது? பேருக்கும் வாழ்க் கைக்கும் சம்பந்தமே இருக்கறதுல்லே. கூப்பிடும்மா... லதா கூப்பிடறது என்ன? கதவை தட்டின ஆளு கதறி கிட்டு வர்ராரு... அலமேலு : கொஞ்சம் பொறு லதா உள்ளே ஏதோ சத்தம் கேட்குது... (உள்ளிருந்து சத்தம் போட்டு பேசும் குரல் கே ட்கிறது.) செல்வமணி மோகினி அப்படியே நில்லு. ஒரடி எடுத்து வச்சாலும் அப்படியே அடிச்சு கொன்னுடுவேன்! மரியாதைய பதில் சொல்லு! பெட்டி படுக்கைய எடுத்துக்கிட்டு எங்கே போறே? மோகினி : ஸ்டேஷனுக்குப் போறேன்... செல்வமணி வசதியா வீடு இருக்கும் போது, ஸ்டேஷ னுக்குப் போய் குடும்பம் நடத்தப்போறியா? வெட்கமா யில்லே... இருக்குறது வீடா-இல்ல! சுடுகாடு... உங்க ளுக்கு இது வீடா தெரியலாம்...ஆன என்னை பொறுத்த வரையிலும் இது நரகம், இந்த லட்சணத்துலே,குடும்பம் வேற நடத்தனுமாம்! * செல்வமணி : லட்சணமா இருக்குறியே தவிர, லட்சணமா பேசத் தெரியலே- என்னை உயிருக்குயிரா நேசிச்ச என் அக்கா மக லதாவைக் கைவிட்டுட்டு, உன்னை கைப் பிடிச்சேன். கல்யாணம் முடிச்சேன். ஏன்? என்னைப் பார்த்து சொர்க்கம்னு சொன்ன அதே வாப்,