பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் வந்தார்! * 125


தது. ஒரு மாதத்துக்கு முன் புதான்் என் உடம்பு இளைத் திருப்பது அவர்களுக்குத் தெரிந்தது. இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள். எப்படியாவது அவர் செளக்கிய மாக இருந்தால் போதும் ' என்று கூறி முடித்தாள் செல்லம்.


ஸ்ரளா அங்கிருந்து பெருமூச்சுடன் எழுந்து சென் ருள.



இந்தப் பழைய கதையெல்லாம் டாக்டர் ஸ்ரளா வுக்கு ஞாபகத்துக்கு வந்தது. செல்லம் அடைந்த ஏமாற் றத்தை இன்னும் எத்தனே பெண்கள் அடைந்திருக்கிருர் களோ, அடையப் போகிருர்களோ என்று அவள் கினைத் துப் பரிதவித்தாள். செல்லம் வியாதி நீங்கிச் சுகம் அடைந்தவுடன் அவள் கணவன் வந்தால், தான்் சொல்லக் கூடிய புத்திமதிகளே ச் சொல்லவேண்டும் என்று ஸ்ரளா எண்ணிள்ை.


அந்த விளம்பரத்தை மறுபடி அவள் படித்துக் கொண்டிருந்தபோது தபாலில் ஒரு கடிதம் வந்தது. ஸ ர ளாவின் தகப்பனர் அவளுக்காக ஒரு வரன் பார்த்து எழு தியிருந்தார். பிள்ளை வீட்டார் அவளைப் பார்க்க நேராக அவள் இருக்கும் இடத்துக்கே வரப் போவதாக அவர் தெரிவித்தார்.


" அப்பாவுக்கு இது ஒரு பெரிய கவலே. கல்யாணம், கல்யாணம் என்று பறக்கிரு.ர். எனக்குக் கட்டோடு பிடிக் கவில்லே ' என்று இஞ்ஜக்ஷன் குழாயில் மருங்தை ஏற் றிக்கொண்டே சொன்னள் ஸ்ரளா.


' உங்களுக்குக் கல்யாணமா? நல்ல வரய்ைத்தான்் இருக்கும். பிள்ளேயோடு பேசி, அவன் மனத்தை அறிந்து கொண்டு செய்துகொள்ளுங்கள், டாக்டர் ! நாளுக்கு நாள் எனக்குப் பலஹமீனம் அதிகரித்துக்கொண்டே வருகி மகே?' என்ருள் செல்லம்.


பலவறீனமாய்த்தான்் இருக்கிருய் அம்மா. ஆனல், சே கா, "அவர் அவர் என்று உருகுகிருய். கான் சொல்