பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சிறிது நேரத்தில் சில ‘அழகிகள் அசைந்து நடந்து உள்ளே நுழைந்தனர்.

‘என்ன பார்க்கிறீர்கள்? என்று கேட்டாள். ‘பொம்மைகள் அசைகிறதே அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்றான்.

x

-

‘இன்னிக்கு என்ன டிபன்?’ ‘பூரி உருளைக்கிழங்கு வடை

அதெல்லாம் வேண்டாம் வெறும் தயிர்சாதம் போதும்’

‘ஏன்?’

‘நான் சாப்பிட அதெல்லாம் வச்சால் டிபன் பாக்ஸ் தான் மிச்சமிருக்கும். எல்லாம் காலி பண்ணி வச்சிடு வாங்க, ஆபீசில்

  • - * V பஸ் வருது ஜாக்கிரதை’ ‘ஏன் பயப்படறீங்க’

அவங்களாலே accident செய்யாமல் ஓட்ட முடி யாதாம்’

  • - * ‘பேசாமல் இருக்கிறீர்களா? ‘எப்படி முடியும்’

பேசாமல் இருப்பது எப்படி என்பதைப் பற்றி மூன்று மணி நேரம் சூச்சு விடாமல் பிரசங்கம் செய்து முடித்தாள்.